L10n:Teams:ta-Tamil-view: Difference between revisions

improvement
(improvement)
Line 1: Line 1:
=== மொசில்லா தமிழாக்கக் குழு ===
=== மொசில்லா தமிழாக்கக் குழு ===

மொசில்லா தமிழ்ச் சமூகத்திற்கு வரவேற்கிறோம்.
மொசில்லா தமிழாக்கக் குழுவிற்கு வரவேற்கிறோம்.

====இக்குழுவில் இணைவது எப்படி====
====இக்குழுவில் இணைவது எப்படி====
Line 14: Line 14:

5. ஒவ்வொரு பங்களிப்பாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மடலாயற்குழுவில் கலந்துரையாடுகின்றனர்.
5. ஒவ்வொரு பங்களிப்பாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மடலாயற்குழுவில் கலந்துரையாடுகின்றனர்.
====புதியவர் பயிற்சியும் அங்கீகாரச் செயல்முறையும் ====
தொடக்கநிலை இணையப் பயிற்சி (30நிமி - 1 மணி):

அறிமுகம்

நான் ஏன்/என்ன செய்யப்போகிறோம்?

* தமிழைப் பொருத்தவரையில் L10n பங்களிப்புகள் குறைவாகவே இருக்கலாம், ஆனால் தரமே முதன்மை

பயிற்சியளிக்கப்படும் கருவிகள்
* பொந்தூன் (https://pontoon.mozilla.org/ta/)

Language Tool - தமிழ் இலக்கணத் திருத்தி
* https://languagetool.org/ - வலைத்தளத்தில் தமிழைத் தேர்ந்தெடுத்து சரிபார்க்க வேண்டிய தொடரைப் பதிவிடுங்கள்

QA
* Firefox for Desktop
* Firefox for Android
* mozilla.org

தகவற்தொடர்பு முறை
* மடலாயற்குழு
தொடக்கநிலைப் பணி ஒப்படைப்புகள்:
முதற்சுற்று பணி ஒப்படைப்புகள் வழங்கப்படும் (100 - 200 சரங்கள்).
* ஒப்படைக்கப்பட்ட பணி குறித்த மீளாய்வு.
* மீளாய்விற்குப் பின் பின்னூட்டம்.
இரண்டாம் சுற்று பணி ஒப்படைப்புகள் (200-500 சரங்கள்).
* ஒப்படைக்கப்பட்ட பணி குறித்த மீளாய்வு.
* மீளாய்விற்குப் பின் பின்னூட்டம்.
கூடுதல் பயிற்சி தேவையெனில், தேவைகளுக்கேற்ப திட்டம் ஒப்படைக்கப்படும்.
அடுத்த படிநிலைகள்:
* திட்டத்திற்கான சமர்பிப்பு அணுகல் வழங்குதல்.
* Mozilla Firefox Nightly (Tamil) மொசில்லா பயர்பாக்சு இராக்கால உலாவி பதிவிறக்கம்.
* காலாண்டிற்கொருமுறை பழைய, புதிய பங்களிப்பாளர்களுக்கான அங்கீகாரம்!

28

edits